ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

genga siva

to me
show details 12:55 AM (12 hours ago)

பண்கலை பண்பாட்டுக் கழகம் விடுக்கும் அறிவித்தல்.
எதிர் வரும் மாசி மாதம் 19 ஆம் திகதி மாலை 3 மணிக்கு பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய புணர்நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்காபரோ சிவிக் சென்ரரில் மேற்படி கூட்டம் பண்கலை பண்பாட்டுக் கழகத்தால் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.இக் கூட்டத்திற்கு அணைத்து எம் உறவுகள் ஊர்ப் பேதமின்றி சனசமூக நிலைய வளர்ச்சிக்காக சமூகம் அளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.உங்களின் வரவு எங்கள் ஊர்வளர்ச்சிக்கு அடியெடுத்து வைக்கும் முதல் படியாகும்.இதே போன்று எனி வரும் காலங்களில் இப்படியான பல முன்னேற்றத் திட்டங்களுக்கு பண்கலை பண்பாட்டுக்கழகம் தங்களின் முளுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.நன்றிகள்.
தகவல்-பண்கலை பண்பாட்டுக் கழக நிர்வாகிகள்.

SCARBOROUGH CIVIC CENTRE.
FEB-19-2011 AT:3:00 PM.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக