புதன், 6 ஏப்ரல், 2011

வாருங்கள் இவரை தெரிந்து கொள்வோம் போட்டி நிகழ்ச்சி 1இவர் நமது ஊரில் மிகவும் பிரபல்யமான குடும்பத்தை சேந்தவர் .சிறந்த குடும்ப தலைவி .ஊருக்கு பெருமை செயட்க்கும் பிள்ளைகளை பெத்து வளத்தவர் .இவரால் எங்கள் ஊர் பெருமை அடையும் ஒருவர் .இவர்முலம் நமது நிகழ்ச்சி தொடங்குவதை இட்டு கலட்டி.கொம் பெருமை அடைகிறது .நன்றி நேயரே இந்த தகவலை அனுப்பியதற்க்கு .இவர் யார் என்று எங்கள் இணையத்துக்கு அனுப்பி வையுங்கள் ,nesannews@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக