சனி, 2 ஏப்ரல், 2011

நன்றி வாசகரே உங்கள் கருத்து மெய்பட கலட்டி.கொம் முயன்றவரை உழக்கும்


வணக்கம்,
கலட்டி என பெயர் கொண்டு இணையத்தளம்,
அதற்கு தீபம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஊரின்எல்லாத்தளங்களும் ஒன்றையே வெளியிடாது
வித்தியாசமான தகவல்களுடன் வந்தால் நன்றாக
இருக்கும் என்பது எமது கருத்து.
-மனுவேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக