ஞாயிறு, 24 ஏப்ரல், 2011


பண்கலை பண்பாட்டுக்கழகத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட ஆங்கில சொற்களுக்கான எழுத்துக்கூட்டல் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
 பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் அனைத்து செய்திகளையும் மக்கள் மத்தியில் இலகுவான முறையில் எடுத்துச் செல்கின்ற எங்கள் சகோதர இனையங்களான பணிப்புலம்.கொம்,பணிப்புலம்.நெ
ற்,கலட்டி.கொம் ஆகியவற்றின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா தங்களின் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றன.
இப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைவருக்கும் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த பெற்றோர்களுக்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் மற்றும் பல வகைகளில் இவ் போட்டி நிகழ்ச்சிக்கு உதவிகள் புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றிகள்.
 தலைவர் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக