ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
காலையடி, காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இலச்சுமி கந்தையா அவர்கள்
03.04.2011 ஞாயிற்றுக்கிழமை இன்று காலையடியில் சிவபதம் எய்தினார்.
அன்னார் அமரர். கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்;
புனிதமலர், மதியாபரணம், சூரியகுமாரி, சந்திரகுமாரி, அக்கினிகுமாரி, சிவபாக்கியம், இந்திரகுமாரி,
வேல்முருகன், ஆனந்தமுருகன் ஆகியோரின் அன்புத்தாயாரும்;
பஞ்சலிங்கம்(அமரர்), சிவலிங்கம்(அமரர்), சுந்தரம், அருச்சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, சிதம்பரநடேசன்,
சிவபாதம், செல்வராணி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04.04.2011 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,
பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தனம் செய்யப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
துயர்பகிர:
இத்தாலி: வேல்முருகன் (மகன்) 0039- 91- 6117974
கனடா: ஆனந்த முருகன் (மகன்) 001-905-305-1675
இத்துயரில் கலட்டி.கொம் வாசகரும் நாமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக