செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நிகழ்வுகளை திருமதி  பரமேஸ்வரி சுப்பிரமணியம்  மங்கள விளக்கேற்றி நிகழ்சிகளை ஆரம்பித்து வைத்தார்.  இந்து இறைவணக்கம் செலுத்தபட்டது – பாடியவர் சிவசுப்ரமணியம். கிறீஸ்தவ இறைவணக்கம் செலுத்தபட்டது – ஜெபித்தவர் சிவநேசன் . வரவேற்புரை+முன்னுரை  - சச்சிதானந்தம்.நெதர்லாந்து, ஜேர்மனியிலிருந்து  சமூகமளித்த அனைவரையும் வரவேற்று இந்த ஒன்றுகூடல் சாத்தியப்படுவதற்கு உதவி செய்த அனைவருக்கும், உணவுகள், பலகாரங்கள், குடிபானங்கள், விளையாட்டு பரிசில்கள், மற்றும் தேவைகளை பூர்த்தி செய்தவர்களுக்கும் நன்றிகள் கூறினார்.  மேலும் எமது தகவல்பரிமாற்றங்களுக்கு உதவி புரிந்த Panippulam.com, Panipulam.net, Kaladdi.comt  & Kalaiyadi.net  அனைத்து இணையங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
———————————————————–
Ø  விளையாட்டுக்கள்
o   சிறுவர்களுக்கான தடையோட்டம் -  வயது  5+                         |  Hordeloop Kinderen boven de 5 jaar.
   தடைகள்: chocolate + பாண் + குடிபானம்                                    |  Horden: chocolade + broodje + drinken
முதலாவது இடம் | 1e prijs   :  சியாம் சிவராஜா                           | Chiyaam Sivaraja
இரண்டாவது இடம் | 2e prijs: சியான் செல்வகுமார்                  | Chiyaan Selvakumar
மூன்றாவது இடம் |  3e prijs  : கிரியோன் செல்லையா           | Kiriyon Chellaia
———————————————————–
o   சிறுவர்களுக்கான தடையோட்டம் -  வயது  5-                       |  Hordeloop Kinderen onder de 5 jaar.
   தடைகள்: chocolate + குடிபானம்                                                    |  Horden: chocolade + drinken
முதலாவது இடம் | 1e prijs   :  சனந்தா                                             | Sanantha
இரண்டாவது இடம் | 2e prijs: ராஜி                                                    | Raaji
மூன்றாவது இடம் |  3e prijs  : கவிதா                                              | Kavitha
———————————————————–
o   தேசிக்காய் ஓட்டம் பெண்கள்                                                           | Lopen met Citroen Meisjes
                       வயது  20-                                                                                                 onder de 20 jaar
முதலாவது இடம் | 1e prijs   :  சர்மிளா                                             | Charmila
இரண்டாவது இடம் | 2e prijs: தர்மினி                                              | Tharmini
மூன்றாவது இடம் |  3e prijs  : ஜபிட்டா                                          |  Jabitta
———————————————————–
o   தேசிக்காய் ஓட்டம் பெண்கள்                                                           | Lopen met Citroen Vrouwen
                       வயது  40-                                                                                                 onder de 40 jaar
முதலாவது இடம் | 1e prijs   :  சுகந்தி இமயம்                               | Suganthi Imayam (Germany)
இரண்டாவது இடம் | 2e prijs: பவானி செல்வகுமார்                    | Bawani Selvakumar
மூன்றாவது இடம் |  3e prijs  : திருமணி + சசிகலா                   | Thavam + Sasikala
———————————————————–
o   தேசிக்காய் ஓட்டம் பெண்கள்                                                           | Lopen met Citroen Vrouwen
                       வயது  40+                                                                                                   boven de 40 jaar
முதலாவது இடம் | 1e prijs   :  திரவியம்                                          | Thiraviyam
இரண்டாவது இடம் | 2e prijs: நகுலேஸ்                                         | Nagules
மூன்றாவது இடம் |  3e prijs  : திருமதி சிவராஜா                       |  Mrs Sivaraja
———————————————————–
o   தடையோட்டம்    சிறுவர்கள்  வயது 10+                                      | Hordeloop Jongens boven de 10 jaar
             தடைகள்: தேசிக்காய் + பாண் + குடிபானம் + பலூன்             |  Horden: citroen + broodje + drinken + ballon
முதலாவது இடம் | 1e prijs   :  சுகிர்தன் சச்சிதானந்தன்           | Sugirthan Sachithaananthan
இரண்டாவது இடம் | 2e prijs: ஸ்டீபன் சிவநேசன்                     | Steeban Sivanesan
மூன்றாவது இடம் |  3e prijs  : ஜேம்ஸ் சிவநேசன்                    |  James Sivanesan
———————————————————–

o   தடையோட்டம்    ஆண்கள்    வயது 40-                                         | Hordeloop Heren onder de 40 jaar
             தடைகள்: தேசிக்காய் + பாண் + குடிபானம் + பலூன்             |  Horden: citroen + broodje + drinken + ballon
முதலாவது இடம் | 1e prijs   :  இமயம்                                              | Imayam (Germany)
இரண்டாவது இடம் | 2e prijs: செல்வா                                            | Selva
மூன்றாவது இடம் |  3e prijs  : சுதர்சன்                                            |  Sutharsan
———————————————————–
o   தடையோட்டம்    ஆண்கள் வயது 40+                                           | Hordeloop Heren boven de 40 jaar
             தடைகள்: தேசிக்காய் + பாண் + குடிபானம் + பலூன்             |  Horden: citroen + broodje + drinken + ballon
முதலாவது இடம் | 1e prijs   :  சிவசுப்ரமணியம்                          | Subru
இரண்டாவது இடம் | 2e prijs: சச்சி                                                    | Sachy
மூன்றாவது இடம் |  3e prijs  : சிவராஜா                                         |  Sivaraja
———————————————————–
o   சங்கீதகதிரை  சிறுவர்கள்                                                                   | Stoelendans Kinderen
முதலாவது இடம் | 1e prijs   :  ஜபினா செல்வகுமார்                 | Jabina Selvakumar
இரண்டாவது இடம் | 2e prijs: ஜதுர்ஷன் ஈசன்                             | Jathurshan Easan
மூன்றாவது இடம் |  3e prijs  : கிஷாந் இமயம்                            |  Kishanth Imayam
o   சங்கீதகதிரை  பெண்கள்                                                                      | Stoelendans Vrouwen
———————————————————–
முதலாவது இடம் | 1e prijs   :  பிரியா சிவசுப்ரமணியம்           | Priya Sivasubramaniam
இரண்டாவது இடம் | 2e prijs: சுகந்தினி இமயம்                         | Suganthini Imayam
மூன்றாவது இடம் |  3e prijs  : யாழினி                                            |  Yaalini (Germany)
———————————————————–
o   சங்கீதகதிரை ஆண்கள்                                                                                    | Stoelendans Heren
முதலாவது இடம் | 1e prijs   :  பாலன் சிவானந்தம்                                | Balan Sivaanantham (Germany)  
இரண்டாவது இடம் | 2e prijs: கோணேஸ்வரன் கோர்க்கியார்         | Koneshwaran Korkiyaar
மூன்றாவது இடம் |  3e prijs  : ஸ்டீபன் சிவநேசன்                               | Steeban Sivanesan
———————————————————–
o   அதிஷ்ட எண்கூட்டம் தேடல் (சகலதரப்பினரும்)                               | Bingo (alle leeftijdsgroepen)
1.    மின்பொரியல்சாதனம்/ Deep electronic fryer                                        | Electrische Frituurpan
வென்றவர்:   ரூபன் குடும்பம்                                                                     Familie Ruban
2.    Rice cooker                                                                                                         | Rijstkoker
வென்றவர்:  சச்சி குடும்பம்                                                                          Familie Sachy.
3.    பாண்/றொட்டி  சூடாக்கிறது                                                                     | Broodrooster/Toaster     
      வென்றவர்:  பாலன் குடும்பம் (Germany)                                                 Familie Balan  (Germany)    

4.    தொலைபேசியட்டை €20 பெறுமதியான                                           | Simkaart/Sim card €20
                  வென்றவர்: செல்வா குடும்பம்                                                                  Familie Selva 
           
5.    தொலைபேசியட்டை €20 பெறுமதியான                                           | Simkaart/Sim card €20
                  வென்றவர்: கோணேஸ் குடும்பம்                                                           Familie Konesh

6.     தொலைபேசியட்டை €20 பெறுமதியான                                          | Simkaart/Sim card €20
                      வென்றவர்: சிவநேசன் குடும்பம்                                                          Familie Sivanesan
———————————————————–
Ø  நிர்வாகிகள் தெரிவு
ஆலோசகர்: சிவானந்தம்.  முன்மொழிந்தவர் சுதர்சன் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.
தலைவர்: சச்சிதானந்தம்.   முன்மொழிந்தவர் சிவசுப்ரமணியம் - கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.
பொருளாளர்: செல்வகுமார் சற்குணசிங்கம்  முன்மொழிந்தவர் சுரேஷ் சிதம்பரி – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும்
        இல்லை.
            செயலாளர்சுதர்சன் சூரசங்காரன் . முன்மொழிந்தவர் சிவசுப்ரமணியம் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.
                                                சுதர்சன் முதலில் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தார்.
உபதலைவர்: தினேசன் சிவசுப்ரமணியம் முன்மொழிந்தவர் சிவநேசன் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை.
                                                தினேசன் முதலில் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தார்.
            உபபொருளாளர்மோகனதாஸ் செல்வராஜா. முன்மொழிந்தவர் சிவானந்தம் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை
            உபசெயலாளர்: சஜீதன் சச்சிதானந்தம்.  முன்மொழிந்தவர் கோணேஸ் – கூட்டத்தில் ஆட்சேபனை கேட்கப்பட்டது – எதுவும் இல்லை
———————————————————–
மேல் குறிப்பிட்டவை முற்றானவையே . இவற்றுக்கு முன் பல பெயர்களை பலரால் முன்மொழியப்பட்டது, அவர்களால்
ஏற்றுக்கொள்ளாததன் பொருட்டு மாற்றங்கள் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக