செவ்வாய், 5 ஏப்ரல், 2011

வாருங்கள் அனைவரையும் தெரிந்து கொள்வோம் போட்டி நிகழ்ச்சி..

அன்பார்ந்த கலட்டி.கொம் நேயர்களே.நமது இணையம் ஒரு புதிய போட்டிநிகழ்ச்சி ஒன்றினை நடாத்த தீர்மானித்து உள்ளது.நேயர்கர் ஆகிய உங்களின்ஒத்துளைப்பை நாடி நிக்கிறது .நாங்கள் ஒரு புகபடத்தினை வெளியிடுவோம்அந்தநபர் யார் ? என்பதினை நீங்கள் சரியாக கண்டுபிடித்து எங்களுக்கு அனுப்பும்போது உங்களுக்கு பெறுமதிமிக்க பரிசு காத்திருக்கு.ஒன்றுக்கு மேல்பட்டவர்கள்சரியான விடை அனுப்பும் இடத்து குலுக்கல் முறை மூலம் வெற்றியாளர்தீர்மாநிக்கபடுவர்.இதட்கு நேயர்கள் ஆகிய நீங்கள் செய்யவேண்டியது உங்கள்உறவினர்கள். பெற்றோர் .பூட்டன். பூட்டி .சிறுவதில் எடுக்கபட்ட புகைப்படம் ஆகஇருக்கலாம் .ஆனால் அவருக்கு இப்பொழுது 20 வயசுக்கு மேற்பட்டவராகஇருக்கவேண்டு .இவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கலாம் இல்லையெண்டால்இரந்தவராககூட இருக்கலாம் .போட்டியின் நோக்கம் இளம்தலைமுறையினருக்கு. தெரியாதவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்தும்நோக்கம் .இப்படி ஒருவர் எங்கள் உரில் வாழ்ந்து இருக்கிறாரே .எங்களுக்குதெரியாதே.நாங்கள் மறந்துபோணோமே இவரை .மீண்டும் நினைவு படுத்துவது என்பது தான் இப்போடியின்நோக்கம் .
குறிப்பு ;
1. புகைப்படத்தில் இருப்பவர் பற்றிய தகவல் அவருடைய சிறப்பு .2.குடும்ப பின்னணி. போட்டி முடிந்ததும் வெளியிடுவதட்க்கு
3.கனடா தவிர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் உங்கள் அனுமதியுடன் எமதுஊரில் நீங்கள்சொல்லுபவருக்கு வழங்கப்படும் .
நீங்கள் புகைப்படம் அனுப்பவேண்டிய
முகவரி ;
nesannews@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக