செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நெதர்லாந் பண் முக ஒன்றியத்தினால் நடாத்தபட்ட ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும் மிகவும் சிறப்பாக இருந்தது ,ஊருக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தை பாராட்டியே ஆக வேண்டும்,உங்கள் நிர்வாகத்தின் நேர்மையை பாராட்டியே ஆகவேண்டும் .வரவு செலவு கணக்குகள் வெளியிட்டமை நிர்வாகத்தின் உண்மையை காட்டுகிறது .இதபோல் அனைத்து நமது ஊர் ஒன்றியங்களும் செய்தால்,சிறப்பு kaladdi.com இற்கு தகவல்கள் படங்கள் அனுப்பிவைத்தமைக்கு நன்றி ,இதைபோல் பலநிகழ்ச்சிகள் நீங்கள் கொடுப்பிர்கள் என நம்புகிறோம் ,காரணம் சிவநேசன் அண்ணை, சிவானந்தம் அண்ணை,சிவசுப்பிரமணியம் அண்ணை இவர்கள் ஊரில் அனுபவம் பெற்றவர்கள் இருக்கிறார்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களும் சேர்ந்து நெதர்லாந் ஒன்றியத்தை வளப்பார்கள் என நம்புவோம் ,ஊரை செளிப்பாக்குவோம் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக