வெள்ளி, 8 ஏப்ரல், 2011

முன்பள்ளிகளின் விளையாட்டு விழா. பணிப்புலம் அம்பாள் சன சமூகநிலையம். தலைவர் ஜெ.காந்தன். பணிப்புலம் அம்பாள் சன சமூகநிலையம் முன் பள்ளியும்மறுமலர்ச்சி மன்றத்தின் முன் பள்ளியும் இணைந்து விளையாட்டுப்போட்டி. காலம்.07.04.2011
இடம்.மறுமலர்ச்சிமன்றம் இந்த விளையாட்டுப்போட்டி வருடாவருடம் நடைபெறுவது உண்டு.இரு முன் பள்ளிமாணவர்க்கும் இரு நிர்வாகத்துக்கான உறவுகள் பலப்படுத்துவதும் ஒரு நோக்கமாகும்.இவ்விளையாட்டுப்போட்டி எதிர்கால நட்ப்பை வளக்கவும் உதவும் என்பதை உறுதியாக கொண்டே நடாத்தப்படுகின்றது.இந்த உறவை பலப்படுத்தும் ஒரு முறையாகவும் அமையும்.நாம் எமக்குள் பல பிணக்குகள் வந்தாலும் கைகோர்த்து ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவேண்டும்.இதே நிலையில் எம் புலம் பெயர்மக்களும் கை கோர்க்கவும்.விளையாட்டுப்போட்டி புகைப்படங்கள் எடுத்து அனுப்பப்படும்.நன்றி இணையத்தினர்க்கு. பணிப்புலம் அம்பாள் சன சமூகநிலையம்.
விளையாட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது .இனி வரும்காலங்களில் இதை விட சிறப்பாக நடைபெற வெளிநாட்டு வாழ் நமது ஊர்மக்கள்அனைவரும் பொருளாதார அடிப்படையில் கைகொடுத்து மேலும்சிறப்பிக்கவேண்டும் .ஊரில் இருந்து சோபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக