ஞாயிறு, 1 மே, 2011

கனடாவிலே நடைபெற்ற பண் கலை கழகம்-மறுமலச்சி மண்றமும் இணைந்து நடாத்திய நமது ஊரின் பெயரை இலங்கை மண்ணில் நிலைநிறுத்த வரும் மாபெரும் திட்டத்தின் கருத்து கேட்க்கும் நிகழ்ச்சியும் ,திட்ட விளக்கமும் மிகவும் சிறப்பாகவும் பயன் உள்ளதாகவும் நடந்து முடிந்து உள்ளது ,ஐந்து ஆண்டுகளுக்குள் இத்திட்டம் பூர்த்தி அடையும் என அறியபடுகிறது ,மக்களின் ஆதரவு நாடிநிட்கின்றனர் ,ஊரின் வளச்சிக்காக .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக