திங்கள், 2 மே, 2011

மரண அறிவித்தல் 

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் "சிங்கப்பூர் நாகம்மா" என அன்பாக அழைக்கப்பெற்ற
திருமதி. நாகம்மா பரராஜசிங்கம் 02.05.2011 நேற்று பணிப்புலத்தில் இறைபதம் எய்தினார்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம் ,  கலட்டி.கொம் நேயர்களும் இத்துயரில் பண்குகொல்லுகின்றனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக