திங்கள், 2 மே, 2011

மரண அறிவித்தல்பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி திருமதி பரராஐசிங்கம் நாகம்மா 02.05.2011 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். காலம் சென்ற நாகலிங்கம் பரராஐசிங்கம் அவர்களின் அன்பு கணவரும், காலம் சென்ற முத்தையா செல்லம்மா
அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற நாகலிங்கம் செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும், பாஸ்கரன்(சிங்கப்பூர்).ஈஸ்வரி
யம்மா(இலங்கை) குணசேகரம்(சிங்கப்பூர்) மகேஸ்வரி (யெர்மன்)புஷ்பாகரன் (சிங்கப்பூர்)   இவர்களை ஈன்றெடுத் பாசமிகு அன்னையும்,நாகராசா(இலங்கை) பரமசாமி(யெர்மன்) தவமணி(சிங்கப்பூர்) விசயராணி(சிங்கப்பூர்) நகுலேஸ்வரி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பொன்னுத்துரை,ராசம்மா, அன்னம்மா, சிவக்கொழுந்து, மரகதம், திருப்பதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவர்     இவரது  பூதவுடல் 03.05.2011.அன்று சம்பில்த்துறை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவரது துயரை உற்றார், உறவினர்,நண்பர்களும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்; நாகராசா(மருமகன் இலங்கை)0094213214612
        பரமசாமி(மருமகன் யெர்மன்) 004954066759548

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக