புதன், 4 மே, 2011PAN CULTURAL CENTER OF CANADA.
பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா.
 மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கும்
SUMMER CAMP-2011
கோடகாலச் சுற்றுலா 2011.
Scenic Caves Nature Adventures & Blue Mountains Attractions
Scenic குகைகளூடான சுற்றுலாவும், தொங்கு பாலத்தினூடான அனுபவங்களும் மற்றும்
Blue Mountain சுற்றுலாப்பிரதேசத்தின் அனுபவங்களுடன் கூடிய ஒரு குதூகலப் பயணம்.
Friday July 1st 2011. (Canada Day) 
2 மணி நேர பஸ பிரயாணம்- Toronto விலிருந்து காலை 9:00 மணியளவில் புறப்படுவதற்கு ஏற்பாடாகவுள்ளது.
 திரும்பிப் புறப்படும் நேரம் இரவு 8.00 மணி. எனினும் அன்றைய காலநிலை மற்றும் அனைவரின் விருப்பங்களிற்கேற்ப திரும்பி வரும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
நுழைவுச்சீட்டு மற்றும் பிரையாணக் கட்டணம்;
Entrance Ticket & Traveling Expenses.
1. 3 வயதிற்குக் குறைந்தவர்களிற்கான அனுமதி இலவசம். எனினும் இவர்கள் பெற்றோர்களுடன் மட்டுமே உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
    Child under a age of 3-admition free. with parents.
2.   4 வயது முதல் 17 வயதானவர்களிற்கான கட்டணம் $ 30.00
     Age 4 to 17 $ 30.00
3. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டணம் $ 40.00
     Over 18 $ 40.00


"Running or hiking shoes are required"


உங்கள் பதிவுகளை கீழேயுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். கனடா தினத்தில் (விடுமுறை தினம்) செல்லத் திட்டமிட்டுள்ளமையினாலும் பெருந்தொகையினராகச் செல்லவிருப்பதனாலும் முற்கூட்டிய பதிவு கட்டாய தேவையாக உள்ளது. இறுதி நேரப் பதிவுகள் அனேகமாக நிராகரிக்கப்படலாம். காரணம் முற்பதிவு செய்வோரின் அளவினைப் பொறுத்தே போக்குவரத்து மற்றும் நுளைவுச்சீட்டுக்கள் முற்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட வேண்டியுள்ளது.


தொடர்புகளிற்கும பதிவுகளிற்கும்:

சி.கெங்காதரன் 647-282-1274

க.விமலன் 416-524-7778.

சி.நடேசன் 416-208--9204
.
த. புலேந்திரன் 416-728-9580.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக