திங்கள், 5 டிசம்பர், 2011

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கலைஞர்களின் நடிப்பில், யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலையை வைத்து யாழ்ப்பாணத்திலேயே படமாக்கப்பட்டிருக்கின்றது “இனி அவன்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல சிங்கள இயக்குனர் அசோக ஹந்தகம. இவர் 2003ம் ஆண்டில் “இவ்வழியால் வாருங்கள்” மற்றும் 2005ம் ஆண்டில் “கிழக்குக்கடற்கரையின் அழைப்பு” என்ற இரு தொலைக்காட்சி நாடகங்களை தமிழில் இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக