புதன், 28 டிசம்பர், 2011

பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா

எங்கள் விழாவை மிக அருமையாகவும் சிறப்பாகவும் நடாத்திய கழக உறுப்பினர்களுக்கும், எமது அழைப்பிதழை ஏற்று வருகை தந்து சிறப்பித்த எம்மூர் பெருமக்களுக்கும், ஊரோடு உறவாடி உதவிகளை அள்ளி வழங்கிய எம்மூர் பெரு உள்ளங்கள் ஆகிய வீடியோ ஆனந்தன், ஒலி அமைப்பு ராகவன்,வீடு விற்பனை முகவர்கள் சிவகுமார்,கிருஷ்ணகுமார்(கிரிஷ்) ஆகியோருக்கும்,பல வழிகளிலும் இவ் விழாவை நடாத்துவதற்கு உதவிகளை வழங்கிய நண்பர்களுக்கும், எம்மூர் இணையங்களுக்கும் கழகம் நன்றி கூறுவதில் பெருமையடைகின்றது.நன்றிகள்.
பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக