திங்கள், 23 ஜனவரி, 2012

மரண அறிவித்தல் - திரு. தண்டபாணி அப்புலிங்கம் - 22.01.2012
காலையடியை பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட தண்டபாணி அப்புலிங்கம் அவர்கள் இன்று 22.01.2012 யாழ்ப்பாணத்தில் இறைபதம் எய்தினார்
அன்னார் அப்புலிங்கம்(இறைபதம்) – இராசம்மா(இறைபதம்) தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்;
சுப்பிரமணியம்-பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்;

பத்மதேவியின் (இலங்கை) அன்புக் கணவரும்;

தரணிகரன், தட்சாஜினி, தபோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

தனபாக்கியலக்ஷ்மி (இலங்கை), சிற்சபாநாயகி (இலங்கை), ஜோகேந்திரன் (இறைபதம்), சாந்தகுமாரி (நெதர்லாந்து), றெங்கநாயகி (கனடா), அம்பிகைபாகன் (இறைபதம்), அர்ச்சுதன் (ஜேர்மனி) ஜெயசீலன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனுன்.
அஞ்சலாதேவி, கோமளாதேவி (இறைபதம்), ஜோகேஸ்வரன், ஜோகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார் 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.01.2012 திங்கட்கிழமை இருபாலையில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
துயர் பகிர:
பத்மாதேவி – மனைவி: 0094-771393965
சாந்தகுமாரி – சகோதரி: 0031-475334780
றெங்கநாயகி – சகோதரி: 001-416-289-2164
அர்ச்சுதன் – சகோதரன்: 0049-7265499040

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக