ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தண்ணீரின் மேல் நடந்த மனிதன்! லண்டனில் பெரும் சாதனை!!லண்டன் தேம்ஸ் நதியின் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர். கடலில் பல மயில் தூரம் நீந்திச் சாதனை படைத்தவர்களுக்கு மத்தியில் இவர் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு நீரில் நடந்து செல்லும் இவரைக் காண மக்கள் கூட்டம் அப் பகுதியில் அலை மோதுகின்றது.

இயற்கைக்கு எதிர்மாறாக நடந்து செல்லும் இம் மனிதன் உண்மையிலேயே ஒரு சாதனையாளன்தான். இருந்தும் இவர் பிரபல்யமான மஜிக் வித்தைகள் செய்வதில் சாணக்கியம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக