வியாழன், 12 ஜனவரி, 2012


கலட்டி - பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், காலையடியில் வாழ்ந்து, லண்டன் - UK யில் இறுதிக் காலம்வரை வாழ்ந்துவந்த
செல்வத்துரை தங்கராசா அவர்கள் 10.01.2012 அன்று லண்டனில் சிவபதம் எய்தினார்.
அன்னார், இளைப்பாறிய அதிபர் செல்வத்துரை (இறைபதம்)-சின்னம்மா (இறைபதம்) தம்பதியினரின் அன்பு மகனும்;
மாணிக்கவாசகர் (இறைபதம்) - தங்கம்மா (இறைபதம்) தம்பதியினரின் அன்பு மருமகனும்;
இறைபதம் எய்திய விஜலட்சுமியின் அன்புக் கணவரும்;
புனிதவதி (இறைபதம்), கமலாம்பிகை, செல்வமலர். சந்திரகாசன், கலைவாணி, மனுவேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தேவினி, சாந்தினி, சுரேஸ், றமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக