புதன், 22 பிப்ரவரி, 2012

மரண அறிவித்தல் - திருமதி. பத்மாவதி(பக்கு) குணசிங்கம்(தங்கர்) -22.02.2012


பணிப்புலம் - அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், காலையடியை வசிப்பிடமாக கொண்டவரும் "பக்கு" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. குணசிங்கம்(தங்கர்) பத்மாவதி அவர்கள் இன்று 22.02.2012 யாழ் போதானா வைத்தியசாலையில் சிவபாதம் எய்தினார்
அன்னார் இராசையா (இறைபாதம்) - பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்;
இறைபதம் எய்திய நடராசா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்;
குணசிங்கம்(தங்கர்) (இறைபாதம்) அவர்களின் அன்பு மனைவியும்;
பூவதி(இறைபாதம்) , இராயேஸ்வரி , ஜோகேஸ்வரி, புஸ்பரானி (இறைபாதம்), பாலசுப்பிரமணியம், தசரததாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

உலகநாயகி (டென்மார்க்), செல்வநாயகி(இறைபாதம்) , பாலசிங்கம்(கனடா) , வசந்தநாயகி (இலங்கை), ஜோகநாயகி (இலங்கை), கோனேஸ்வரன்(யேர்மனி), தேவநாயகி (ஜேர்மனி), விமல்  ஆகியோரின் பாசமிகு தாயாரும்

சிவருகுநாதன் (டென்மார்க்), செல்வநாயகி (கனாடா), விக்கினேஸ்வரமூர்த்தி (இலங்கை),  திவ்யா (ஜேர்மனி), தங்கராஜா(ஜேர்மனி), கார்த்திகா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்;

செல்வவதனி, சசிகுமார், ஜென்ஸ்குமார், கிருஸ்னவேணி, கயல்விழி, மேனுசன், மேனுசா ஆகியோரின் அம்மம்மாவும்;
சஜினா , அபிராமி , யாழினி , அபர்னா , அபிசன் ஆகியோரின் அப்பம்மாவும்;

ஜனுஸ் , திரிசன்  ஆகியோரின் பூட்டியாரும் ஆவார் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள்
துயர்பகிர: 416-609-1429 (கனடா)
இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி!   ஓம் சாந்தி!!   ஓம் சாந்தி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக