வியாழன், 23 பிப்ரவரி, 2012

அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் வித்தியாசமான வடிவமைப்பினைக் கொண்ட விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மர்ம விமானமானது வேற்றுக்கிரகவாசிகளுடையதாக இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக