வியாழன், 2 பிப்ரவரி, 2012

மரண அறிவித்தல் முத்தையா சுப்பிரமணியம்


பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையில் வாழ்ந்து வந்தவரும் “மணியம்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற முத்தையா சுப்பிரமணியம் அவர்கள் 31.01.2012  திருமலையில் சிவபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்; காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – செல்லம்மா தம்பதியினரின் ஆசை மருமகனும்; ஞானம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்; மணிவண்ணன் , மதிவதனா, ஸ்ரீதரன், சத்தியசீலன், கவிதாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்;   மகேஸ்வரன், வாசுகி, தமயந்தி, வாணி, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ;
கீர்த்தனா, கௌதமன், பிரியந்தன், வித்யாசர், யனாதன், ஜனனி, கபிஷ்ணன், இந்துஜன், பிரநீஜன், அச்சுதன், பிரசன்னா ஆகியோரின் ஆசைப் பேரனாரும் அன்னலட்சுமி, வள்ளியம்மை, கந்தசாமி (அமரர்), பொன்னம்மா, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்; சின்னச்சாமி, பாலசிங்கம், சிவராசா, கெங்கேஸ்வரி, ஈஸ்வரி (அமரர்), கருணாகரன், மணிமேகலை, சூரசங்காரன், ஜெயக்கொடி, பரமசிவம், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். முத்தையா சுப்பிரமணியம்அவர்களின் இறுதிக் கிரியை இன்று  நிறைவேறியது.
எமது துர்க்கத்தில் இணையமுலமும் தொலைபேசிமுலமும் நேரடியாக வந்தவர்களுக்கும் எமது மணமார்ந்த நன்றி.
தகவல்: மருமகன் மகேஸ்வரன் (0047 32 83 97 09 நோர்வே.
துயர்பகிர:  ஞானம் (மனைவி) 0094-26-2220472 (திருகோணம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக