சனி, 31 மார்ச், 2012

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் தற்போதைய நிர்வாகம் பற்றிய தகவல்கள் !காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் தற்போதைய நிர்வாகம் பற்றிய தகவல்கள் !

 மறுமலர்ச்சி மன்றத்தின் பொது நிர்வாகக் கூட்டம் 05.02.2012 அன்று நடைபெற்றது. இறைவனக்கத்துடன் கூட்டம் 04.30 மணியளவில் ஆரம்பமாகியது. செயலாளர் ஆகிய ஜெகநாதன் நிவர்சன் சென்ற கூட்ட அறிக்கை வாசித்தார். பின்னர் பொருளாளர் நற்குணேஸ்வரன் வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
  அதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகதெரிவு ஆரம்பமாகியது. செயலாளராக ஜெகநாதன் நிவர்சன் அவர்களை நற்குணேஸ்வரன் ஆமொதிக்க கங்காதரன் பிரோனைசெய்தார். உபசெயலாளராக தனுஐன் அவர்களை யாதவன் ஆமோதித்தார்  கனகலிங்கம் பிரேரித்தார். 
உபபொருளாளராக திலக்ஸன் அவர்களை கங்காதரன் ஆமொதிக்க கிருஸ்ணதாசன் பிரேரித்தார். பொருளாளராக நற்குணேஸ்வரனை ஆமோதித்தார் கிருஸ்ணதாசன் பிரேரித்தார். 
உபதலைவராக க.யாதவன் தெரிவுசெய்யப்பட்டார். 
தலைவராக சிறிஸ்கந்தராஜா தெரிவுசெய்யப்பட்டார்.
போசகர்:- சபாநாயகம் 
ஆலேசனைக்குளு அழ.பகீரதன் 
தேவரா{h
கிருஸ்ணதாசன சந்திரகாசன்
   
இத்தகவல் மறுமலர்ச்சி மன்றத்தினால் உத்யேக பூர்வமாக அனுப்பப்படுகின்றது. 
இப்படிக்கு செயலாளர்
ஜெ.நிவர்சன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக