வியாழன், 29 மார்ச், 2012பணிபுலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலகுமார் ஜெயராணி அவர்கள் 26 .03 .2012 அன்று இறைபதம் எய்தினார் .
அன்னார திரு தங்கராஜா   அமரர் இலங்கேஸ்வர்யின் அருமை மூத்தமருமகளும் ஆவார் செல்வி துர்க்காதேவியின் பாசமிகு  தாயாரும்  ஆவார்  .
பாலரமணி , ஜெயக்குமார், ஜெகதீஸ்வரி , ஜெகதீஸ்வரன் ,ஜெயபாலன் ஆகியோரின் பாசமுள்ள அண்ணியாகவும். ராதிகா ,மயூரி, நிரோஜினி , டிநேஷந்த் ,

நிஹர்ஷன், ஆகியோரின் மாமியும் தினுசா,, தர்ஷிகா ,தருண் ,,,,டிலோஷிகா, அபிநஜா  ,ஆதித் ஆகியோரின்
  பெரியம்மாவும் ஆவர் .
இலங்காதேவன் ,தவேந்திரன் ,அவர்களின் மைத்துனியும் சத்யரூபி ,நந்தினி ,சுகன்யா ஆகியோரின் மச்சாளும் ஆவார் ,  .
தகவல்
மகள் துர்கா
கணவன் பாலகுமார் 

மாமனார் சி தங்கராஜா
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக