சனி, 31 மார்ச், 2012

சென்னை : ‘கோச்சடையான்’ படத்தில் நடிப்பது சவாலானது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி, தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக