திங்கள், 16 ஏப்ரல், 2012

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய திறப்பு விழா புகைப்படங்கள் சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய திறப்பு விழா இன்று 15 -04 -2012 பிற்ப்பகல் 02 .30 மணியளவில் முதன்மை விருந்தினராக வருகை தந்திருந்த திரு சு-சுந்தரசிவம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது அதனைதொரர்ந்து நிலைய தலைவர் முதன்மை விருந்தினர் சிறப்பு விருந்தினர் ஆகியோரின் உரைகளும் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்று அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது. திறப்பு விழாவின்பொழுது சும்மார் 300 க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக