திங்கள், 9 ஏப்ரல், 2012


காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும், "கௌசலை" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. கௌசலாதேவி நவரத்தினம் அவர்கள் 05.04.2012 அன்று காலையடியில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்
காலஞ்சென்ற நாகேசு சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்;
காலஞ்சென்ற நாகேசு நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்;
விமலாதேவி(கிளி), லங்கதேவி, நிர்மலாதேவி, பாலகிருஷ்ணன் மூர்த்தி), பாலச்சந்திரன், செல்வச்சந்திரன் (ராசன்), லிங்காதேவி, மாயாதேவி, உதயரத்தினம் (அமரர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக