செவ்வாய், 8 மே, 2012


நன்றி நவிலல்
9.4.2012 அன்று  இறைபதமடைந்த எமது அன்புத்தாயின் மரணச் செய்தி கேட்டு இறுதிக் கிரியைகளின் கலந்து கொண்டவர்களுக்கும் இறுதிக் கிரியைகளில் உதவிகள் புரிந்த ஊரவர்களுக்கும்.மரணச் செய்தியை உலகெங்கும் பரப்பிய பனிப்புலம் இணையம்.பனிப்புலம் கொம், பண் கொம், காலையடி இணையம், கலட்டி  இணையம். மலர் வளையம், துண்டுப் பிரசுரம், பத்திரிகை மூலம் அஞ்சலி செலுத்திய கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, சங்கானை அதிபர்  சங்கம், வட்டு சுப்பிரமணிய வித்தியாலம், சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலம், சங்கானை பிரதேச கலால்வரி செயலகம், யாழ்ப்பாண பிரதேச கலால்வரி செயலகம், வடமாகாண கலால்வரி உத்தியோகத்தர் சங்கம், காலையடி மறுமலர்ச்சி  மன்றம்,  இணையங்கள் ஊடாக அனுதாபம் தெரிவித்த புலம் பெயர் உறவுகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
குடும்பத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக