புதன், 20 ஜூன், 2012

மரண அறிவித்தல் - திருமதி இராசலிங்கம் மணிமேகலை (மீனாட்சி) - 20.06,2012
திருமதி இராசலிங்கம் மணிமேகலை


மறைவு; 20 -06 -2012


கலட்டி பண்டத்தரிப்பினை பிறப்பிடமாகவும் ,சாந்தை பண்டத்தரிப்பினை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி இராசலிங்கம் மணிமேகலை அவர்கள் 20 -06 -2012 அன்று இறைவனடி சேர்ந்தார் .


அன்னார் காலம் சென்ற மாணிக்கம் பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும் ,காலம் சென்ற வீரசிங்கம் சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,


காலம் சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியுமாவார்.


அன்னார் பரமேஸ்வரன் (ஈசன்) அவர்களின் அன்பு தாயாரும் ,வசந்தமலர் அவர்களின் அன்பு மாமியாரும் ,நந்தினி அவர்களின் அன்புப் பேத்தியும்,


காலம் சென்ற குமாரசாமி ,பாலசிங்கம் மற்றும் செங்கமலம்,இராசேஸ்வரி ,லோகேஸ்வரி,இலங்கேஸ்வரி
மற்றும் செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஈமக்கிரியைகள் 20 -06 -2012 அன்று நடைபெற்று, பூதவுடல் சம்பிள்த்துறை இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும் .
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு ;0094217902464
தகவல் :திருமதி வினோதினி பத்மநாதன் (மருமகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக