வெள்ளி, 22 ஜூன், 2012

மரண அறிவித்தல் - இராசலிங்கம் கனகலிங்கம் அவர்கள் - 22.06.2012
காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  இராசலிங்கம்  கனகலிங்கம் அவர்கள் 22.06. 2012 இன்று தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.
அன்னாரின் முழு விபரமும், இறுதிக் கிரியை பற்றிய விபரமும் குடும்பத்தினர் அறியத் தந்ததும் பதிவிலிடப்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் 


ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக