வியாழன், 7 ஜூன், 2012

போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பகிடிவதைகள் கொண்ட வீடியோ காட்சிகள் அண்மையில் தொலைக் காட்சி செய்தி அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டன. இதனை அடுத்து, பகிடிவதை விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக