திங்கள், 9 ஜூலை, 2012


கோடைகால ஒன்றுகூடல் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 05.08.2012


பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபறோ நகரில் அமைந்துள்ள "மெலிக்கன் (பாக்)பூங்காவில்" இடம்பெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இத் தினத்தில் எம் ஊர் மக்கள் தம் குடும்ப நிகழ்வுகள் நிகழ்த்துவதை தவிர்த்து எல்லோரும் ஒன்றுகூடி குதூகலிக்கும் நிகழ்வாக அமைய ஒத்துழைப்புத் தருமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
பண்கலை பண்பாட்டுக் கழகம் - கன
டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக