வெள்ளி, 6 ஜூலை, 2012

பணிப்புலம் சனசமூகநிலைய புணர்நிர்மான வேலைதிட்டதிக்கான முற்பணம் கையளிக்கபட்டது. இந்த புணர்நிர்மான வேலைக்கான மொத்தத் தொகை 30 லட்சத்தில் 20% முற்பணமாக 6 லட்சம் ருபாய் கையளிக்கபட்டது. இப்பணம் கையளிக்க்ம் போது திரு.சி.கனகலிங்கம் பணிப்புலம் திரு.தா.பாலகுமார் டென்மார்க் இருவரும் சேர்ந்து கட்டிட கலைஞர் திரு.ரவி அவர்களிடம் காளிக்க பட்ட போது எடுக்கப்பட்ட நிழல் படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.. நிதி சேகரிப்பாளர்கள் வேகமாக நிதியை சேகரித்து அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் . நிதிகள் சரியான நேரத்திற்கு வரத் தவறுமாயின் புனர்மான வேலை பின்னடைவுக்கு நிதி சேகரிப்பாளர்கள் காரணமாகவேண்டி வரலாம். பண்.த.பாலகுமார் பணிப்புலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக