வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பனிப்புலம் அம்மன்கோயிலில் மல்லாகத்தைச்சேந்த திருட்டர்கள்
இன்று 24.08.2012 அதிகாலை 3:00 – 3:30 மணியளவில், வெளியூர் ஒன்றிலிருந்து சயிக்கிளில் மனைவியும், சுமார் ஒருவயது மதிக்கத்தக்க பிள்ளை உடன் வந்தவரே திருட முயற்சி செய்துள்ளார்.
பனிப்புலம் அம்மன்கோயிலில் மல்லாகத்தைச்சேந்த திருட்டர்கள் .குடும்பமாக உண்டியல் திருடவந்தவர்கள் மூவரை திலகன் மோகன் ஆகியோர் கையும் களவுமா கண்டுபிடித்துள்ளனர்.இப்போது இவர்க்கள் பனிப்புலம் ஆலயத்தில் கட்டி வக்கப்பட்டுள்னர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக