செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கல்விச்சுற்றுலா தொடர்பான முழுமையான செய்திக்கட்டுரை      எமது ஊரிலுள்ள மாணவர்கள் ஓர் கல்விச்சுற்றுலா செல்லவேண்டியதேவை அதிகமாகவுள்ளதுஏனெனில் கல்வி என்பது வெறும் ஙால்களில்உள்ளதை மட்டும் படித்து மனப்பாடம் செய்வது மட்டுமல்லமாணவர்களின்அறிவுத்திறனை வளர்ப்பதில் இவ்வாறான கல்விச்சுற்றுலாக்கள்அதிமுக்கியமான பங்குவகிக்கின்றதுஅறிவு என்பது கண்ணுக்குபுலப்படாதவை மாணவர்களின் புலன்காட்சித்திறனை அதிகரிப்பதன் மூலம் இந்த கண்ணுக்கு புலப்படாத அறிவை விருத்தி செய்யமுடியும் என்பதில்எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
     எமது ஊரில் காலையடி,பணிப்புலம் , சாந்தை,கலட்டி,குஞ்சங்கலட்டி,காலையடி தெற்குசெட்டிகுறிச்சி  எனப்பல பிரிவுகள்இருக்கின்றதுஇது புவியியல் பின்னனியிலும் மனிதர்களுடையநடவடிக்கையிலும் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும்.  ஆனால் இந்தப்பிரிவு-பிரிவினை வாதம் எல்லாம் எமது இளம் சந்ததியிடம்துளியளவும் இல்லைஎன்பது உண்மை எல்லோரும் ஒன்று கூடி    மறுமலர்ச்சி மன்றமைதானத்தில்விளையாடுகின்றார்கள்அத்தோடு பனிப்புலம் முத்துமாரியம்மன்ஆலயத்தின் திருவிழாக்காலங்களில் கோவிலுக்கு எந்தப் பிரிவும் இன்றிவருகின்றார்கள்.  நண்பர்களோடு இருக்கும் போது ஆனந்தமாகசுதந்திரமாகதமது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்சிலர் தவறான வளிநடத்தலால்வேறு திசை செல்கின்றனர்.

ஆனால் மாணவர்கள் கட்டுப்பாடு என்ற வரன் முறைக்கு உட்படுத்தும் போதுதமது சுதந்திரத்தை இளக்கின்றார்கள்இது புலம் பெயர் நாடுகளில் இல்லைஅங்கே பிள்ளைகளை கட்டுப்படுத்துவது என்பது அவர்களின் உரிமைகளுக்குஎதிராகச் செயற்படுவது ஆகும்இவ்வாறான சுதந்திரத்தை இழந்தவர்கள்எவ்வாறு தமது  திறமைகளை வெளிக்கொண்டு வருவர்இது பற்றிச்சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.
       மாணவர்களின் கல்வியில் அக்கரை கொண்ட மாணவர்கள் எந்த நேரமும்படிபடிஎன்று அவர்கள் மீது கோபமாய் பாய்வது அவர்கள் கல்வியில்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்மாறாக பண்பாக அன்பாகக்கூறிப்பாருங்கள்அவர்கள் அடங்கிவிடுவார்கள்இது எல்லாம் மாணவர்களின் பாதிப்பு நிலைஆகும்கல்விச் சுற்றுலாவினைப் பற்றியும் அதன் பல்வேறு வினாக்களையும்அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

1) மாணவர்களின் கல்விச் சுற்றுலா ஏன் அவசியம்?
      கடந்த காலங்களில் கல்விச்சுற்றுலா செல்வதற்கான வசதிகள்இருந்திருக்கவில்லை இதற்கு யுத்தமும் பொருளாதார பிரச்சனையுமேகாரணம்இதற்காக மட்டுமன்றி மாணவர்கள் ஆற்றலோடு தொடர்புடையஅதாவது பாடத்திட்டங்களில்  உள்ள பலவிடயங்கள் எமது நாட்டில் பலஇடங்கள் உள்ளனஉதரணமாக பல இடங்களைக் குறிப்பிடலாம் சிகிரியா,கொழுப்பு அருங்காட்சியகம்..... இன்னும் பல.  மாணவர்கள்  கல்விச்சுற்றுலாசெல்வதனூடாக  அவர்களின் பரீட்கrப் பெறுபேறுகள் உயர்வது மட்டுமன்றிஅறிவுத்திறனும் வளர்ச்சியடையும் என்பது யாவரும் அறிந்த உண்மை.
      அது மட்டுமன்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும்  மாணவர்களால்என்ன தான் முயன்றாலும் அவர்களால் முடிவதில்லைஆகவேமாணவர்களின்  கல்வி விருத்தியிலும்  அறிவு வளர்ச்சியிலும்  அக்கறைகொண்டவர்கள் இதற்கு துனைநிற்பார்கள்செய்திளை பார்த்த பின்னர் பலர்தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
2) மாணவர்களை கல்விச்சுற்றுலாவில்  மாணவர்களை  எவ்வாறுசேர்ப்பது?
        இலங்கைக் கல்வித்திட்டத்தின் படி  தரம் ஆறில் இருந்து உயர்பட்டப்படிப்பு வரை வரலாறு என்னும் பாடமுள்ளது.இதனை விடபுவியியல்,சுற்றாடல்சூழலியல் போன்ற பாடங்களும் இருப்பது நீங்கள்அறிந்த  ஒன்றே ஆகையால் அவர்களுக்கு  இது பயனுடையது என நீங்களும்நம்புவீர்கள் என நினைக்கின்றேன்.
        ஆகவே தரம் ஐந்திற்கு மேற்பட்ட மாணவர்களை இந்தக்கல்விச்சுற்றுலாவில் சேர்கலாம் என எண்ணுகின்றேன்அத்துடன்மாணவர்கள் பொற்றோருடைய அனுமதியுடனே வரவேண்டும் என்பதும்குறிப்பிடத்தக்கதாகும்.
3) மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு?
       கல்விச் சுற்றுலா பற்றிய நடவடிக்கையில் இது எனது தனிப்பட்ட கருத்துமாத்திரமே குளுவாக இணைந்து செயற்படுதில் எனக்கு எந்த ஆட்சபனையும்இல்லைஅது மட்டுமன்றி  கல்விச் சுற்றுலாவின் போது மாணவர்களின்பாதுகாப்பு மிகமுக்கியமான என நான் நினைக்கின்றேன்.
        ஆகவே தரம் ஐந்திற்கு மேற்பட்ட மாணவர்களை இந்தக்கல்விச்சுற்றுலாவில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பாக சிலபெறறோர்கள் அத்துடன் ஆசிரியர்களையும் அழைத்துச்செல்லவேண்டும்.

4) யார் கல்விச் சுற்றுலாவிற்கு பெறுப்பு நிதி விடயங்களுடன்?   

      நிதிவிடயங்களுடன்  கல்விச் சுற்றுலாவை நடாத்துவதற்கு அமைப்புத்தான் தேவை என்பது மட்டுமல்ல நம்பிக்கைகுரிய ஒருவராக இருந்தல் வேண்டும். அத்துடன் சுற்றுலாத்துறையில் ஒரளவு பரீட்சையம் உடையவர்களாக இருப்பது நல்லது.
      காரணம் எந்த இடஙகளுக்கு கல்விச்சுற்றுலாச் செல்லலாம் கல்விச்சுற்றுலாவை முகாமை செய்யும் திறன் என்பன இருந்தால் தான் அதை நடாத்த முடியும்.
5) எந்த இடங்களுக்கு கல்விச் சுற்றுலா செல்வது?
     பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட இடங்களுக்கு மட்டுமன்றி பலஇடங்களுக்கு செல்வதே மாணவர்களின் பொது அறிவுவை வளர்க்க முடியும்.இலங்கை பூராகவும் கல்விச்சுற்றுலாவடக்குக்கிழக்குமாணகானங்களுக்குள் இருக்கும் சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா,யாழ்ப்பாணத்திற்குள் கல்விச் சுற்றுலாஎன்ற மூன்று பிரிவுகள் இருக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக