வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

விசேட அறிவித்தல் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா05.08.2012 ஞாயிற்றுக்குக் கிழமை நடைபெற இருந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும், அன்றைய தினம் அடைமழை பெய்ய இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்திருப்பதனால்; 04.08.2012 சனிக்கிழமை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்பதனை எம்மூர் உறவுகள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக