திங்கள், 6 ஆகஸ்ட், 2012

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது ‘கியூரியாஸிட்டி’அமெரிக்காவின் ஆளில்லா வாகனம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை அமெரிக்க தேசிய வின்வெளி அமைப்பான நாசா கொண்டாடி வருகிறது. ஒன்பது மாதப் பயணத்துக்கு பிறகு, ‘கியூரியஸிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோட்டிக் வாகனம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது.
பெரும் பள்ளம் ஒன்றில் இந்த வாகனம் தரையிறங்க ஏழு நிமிடங்கள் ஆனது. ஆயிரம் கிலோ அளவு எடை கொண்ட அந்த வாகனத்தை கலிஃபோர்னியாவில் இருந்து இயக்கும் விஞ்ஞானிகள், ஒரு பாராச்சூட் மற்றும் இதர ராக்கெட் வசதிகளுடன் மெதுவாக தரையிறக்கினர்.
தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அந்த வாகனம், செவ்வாய் கிரகத்தின் படங்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டது.
மகிழ்ச்சியில் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டது என்று, இந்தத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்த ரோபோட்டிக் வாகனத்தில், கதிரியக்கத்தை கண்டறியும் கருவி, இயந்திரக் கை மற்றும் லேசரின் உதவியுடன் துளையிடும் கருவி உட்பட பல அதிநிவீன தொழிநுட்ப இயந்திரங்கள் உள்ளன.

As it neared the atmosphere of Mars the Mini Cooper-sized spacecraft accelerated with the pull of gravity and made a fiery entry at a speed of 13,200 mph, 17 times the speed of sound. It was then slowed down with the help of a giant supersonic parachute. A hovering, jet-powered sky crane, then descended towards the surface, lowering Curiosity to the ground on three 25ft nylon tethers. It landed upright on all six wheels and the sky crane cut the cords before powering away and crashing at a safe distance.
Curiosity’s landing site is inside the Gale Crater. It was picked because it may once have been a large lake.

The crater includes a three-mile high mountain, Mount Sharp, the base of which appears rich in minerals that formed in the presence of water. Curiosity will look there for basic ingredients essential for life, including carbon, nitrogen, phosphorous, sulphur and oxygen.
Mars Weather Map, Aug. 4. A map is generated each day to forecast weather conditions for the entry, descent and landing of Nasa’s Curiosity rover Picture: Nasa
Curiosity has an array of sophisticated chemistry and geology gadgets for analysing soil and rocks. Those include a laser gun that can hit a rock from 23ft, creating a spark. The spectral image from the spark is then analysed by a special telescope to establish its chemical composition.
The Atlas V rocket carrying Curiosity blasted off from Cape Canaveral bound for Mars on Nevember 26, 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக