வெள்ளி, 5 அக்டோபர், 2012

மரண அறிவித்தல் - அப்புத்துரை யோகநாதன் அவர்கள் - பணிப்புலம் - 04.10.2012


காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், பணிப்புலத்தில் வசித்து வந்தவரும் "ஆச்சிக்குட்டி" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்றவருமான அப்புத்துரை யோகநாதன் அவர்கள் இன்று 04.10.2012 பணிப்புலத்தில் அகால மரணம் எய்தினார்
அன்னார் அமரர்களான அப்புத்துரை செல்வநாயகி தம்தியினரின் அன்பு மகனும்;
வேல்முருகன் நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்;
விக்னேஸ்வரியின் ஆருயிர் கணவருமாவார்
இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
வ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்
தகவல்: மனைவி பிள்ளைகள்

அன்னாரின் ஆத்மா சாந்திபெற நாமும் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி     ஓம் சாந்தி    ஓம் சாந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக