செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஜேர்மனி பீலவீல்ட் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-துஷ்யந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன்" றிஷான் தனது முதலாவது பிறந்தநாளை (02.11.2012) அன்று தனது இல்லத்தில் விமர்சையாக .கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா ,அப்பா அண்ணா அக்கா மற்றும் ,அப்பம்மா,அம்மம்மா, பெரியப்பாமார்,பெரியம்மாமார்.மாமிமார்,மாமாமார்,சித்தப்பாமார்,சித்திமார், அண்ணாமார், அக்காமார் அனைவரும் இவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக