செவ்வாய், 9 அக்டோபர், 2012

சாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த ஜெயக்குமார்- ஜெயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி"மிதுஷிகா" தனது 3வது பிறந்தநாளில் (14-10-2012)காலடி பதிக்கின்றார் இவரை அன்பு அப்பா ;அம்மா ,அண்ணா (அபிஷன் ) அப்பம்மா ,அம்மம்மா; பெரியப்பா ;சித்தப்பாமார் ;சித்திமார் ;மாமன்மார் ;மாமிமார் ;மச்சான் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக