திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி சிறப்பு வெளியீடு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்காக பக்தி இசை வேந்தன் திரு T.S. ஜெயராஜன் அவர்கள் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அந்த பக்திப்பாடல் இறுவெட்டை நவீன் பைன் ஆட்ஸ் நிறுவனத்தினர் சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டுள்ளனர். திரைப்பட இசையமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்களும் சினிமா நடிகர் திரு ராஜன் அவர்களும் பங்கேற்று T.S. ஜெயராஜன் அவர்களைப் பாராட்டி "இசையருவி" என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார்கள் என்பது பெருமைக்குரியது. பாராட்டு விழாவின்போது எடுத்த நிழற்படங்களையும் பார்த்து மகிழுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக