வெள்ளி, 2 நவம்பர், 2012

கோவர்த்தனன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் கல்வி பயின்று அதன் பின்னர் தனது உயர் கல்வியினை கற்றுக்கொண்டிக்கும் போதே குறுந் திரைப் படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் தென் இந்திய திரை இயக்குனர் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா அவர்களின் பயிற்சி பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியும் ஒரு வருட இயக்குனர் பயிற்சியும் பெற்று இக் குறும்படத்தை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் . இக்குறும் படமானது பல்வேறு சாதனைகளைத்தாண்டி வருகிறது. இது வரை ஐந்து இந்திய விருகளையும் பெற்று சிறப்பையும் வெளிகாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது விருதுகள் CHEM FEST-2012 (BEST SHORT FILM) LOYOLA FEST-2012 (SPL JURY AWARD) ETHIRAJ RHAPSODY-2012 (BEST SHORT FILM) KANYAKUMARI-NAGERKOL-2012 (SPL JURY AWARD) LOHITHADAS NATIONAL SHORT FILM FEST-2012 (SPL JURY AWARD FOR BEST ACTRESS)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக