சனி, 3 நவம்பர், 2012

ஜேர்மனியில் பீலேவேல்டில் வசிக்கும் திரு.கனகசபை நாகேஸ்வரன் அவர்கள் 07.11.2012 அன்று தனது 42வது வயதிற்கு காலடி பதிக்கின்றார் இவரை அன்பு அம்மா ,மனைவி சுதமதி ,மகள் மினுஷா சகோதரர்கள் , சகோதரிகள், மருமகன்மார் ,பெறாமக்கள்,மருமக்கள் இவரை நீண்ட காலம் நோய் நொடியற்று வாழ வென வாழ்த்துகிறார்கள் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக