ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஜேர்மனியை டெல்முட் நகரில் வசிக்கும் திரு. செல்வராசா சிந்துசன் அவர்கள் தனது 28வது பிறந்தநாளில் (06-11-2012)காலடி பதிக்கின்றார் இவரை அன்பு அப்பா ;அம்மா ,மனைவி,அண்ணான்மார் ,அண்ணிமார்,அத்தான்மார், அக்காமார்,தங்கைமார் ,தம்பிமார்,அம்மப்பா, அம்மம்மா,சித்தப்பாமார் ;சித்திமார் ,மாமன்மார் ,மாமிமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் அனைவரும் இவரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக