திங்கள், 5 நவம்பர், 2012

ஜெர்மனியில் வசிக்கும் திரு.திருமதி .சசிதரன் -ஹேமானந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் “பிரிஷிகன் ” அவர்கள் (06 .11 .2012),பதின்மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் :இவரை அன்பு அப்பா ,அம்மா,தம்பி ,மற்றும் அப்பம்மா அம்மம்மா,பெரியப்பாமார் ,பெரியம்மாமார் ,சித்தப்பாமார் ,சித்திமார் ,மாமாமார் ,மாமிமார் ,அண்ணாமார் ,அக்காமார் ,தம்பிமார் ,தங்கைச்சிமார் ,மச்சான்மார் ,மச்சாள்மார் ,உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் பலகலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக