வியாழன், 13 டிசம்பர், 2012

ஜெர்மனி osnabrück வசிக்கும் குலேந்திரன் ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெனுசன் தனது ஏழாவது பிறந்தநாளில் (14.12.20112) காலடி பதிக்கிறார் .அவரை அன்பு அப்பா ,அம்மா ,அக்காமார் (துவாரகா,மீனுஷா ) ,தங்கை (யஸ்மிகா ), மற்றும் அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார், சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,அத்தைமார்,அக்காமார்,அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் ஆகியோர் சாந்தை சித்தி விநாயகர், காளியம்மன் அருளோடு சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக