செவ்வாய், 29 ஜனவரி, 2013


ponnammah4
பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா பொன்னம்மா அவர்கள் இன்று (28.01.2013) தனது 97 வது வயதினில் பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார்
அன்னார்; அமரர்களான அருணாசலம் – சௌந்தரம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்;
அமரர்களான மாரிமுத்து – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்;
அமரரான அருணாசலம் இராசையா அவர்களின் அன்பு மனைவியும்;
அமரர்களான திருமதி. பத்மாவதி குணசிங்கம், திருமதி. பூபதி இராசலிங்கம், திருமதி. புஷ்பராணி துரைலிங்கம், மற்றும் பாலசுப்பிரமணியம் (நாகராசா), திருமதி. இராசேஸ்வரி பூபாலசிங்கம், தசரததாஸ் (கந்தசாமி-ஜேர்மனி), திருமதி. யோகேஸ்வரி யுகநாதன்-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்;
அமரர்களான குணசிங்கம், இராசலிங்கம், துரைலிங்கம், மற்றும் பூபாலசிங்கம், திருமதி. ஈஸ்வரிஅம்மாள், திருமதி. ஜெயலஷ்மி ஜேர்மனி), யுகநாதன் (நாதன் கனடா), ஆகியோரின் அன்பு மாமியாரும்;
அமரர்களான திருமதி. தங்கம்மா கதிரவேலு (இணுவில்), திருமதி. சரஸ்வதி விசுவலிங்கம், திருமதி. நாகம்மா-பூமணி) நடராசா, திருமதி. அன்னம்மா பொன்னுத்துரை, திருமதி. பாக்கியம் மயில்வாகனம், திருமதி. மகேஸ்வரி நாவரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 29.01.2013 காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப் பெறுகின்றனர்
துயர்பகிர:
பாலசுப்பிரமணியம் – மகன் (பணிப்புலம்): 0775562944
இராசேஸ்வரி – மகள் (பணிப்புலம்): 94-21-3735428
தசரததாஸ் – மகன் (ஜேர்மனி): 49-541-38099984
யோகேஸ்வரி -மகள் (கிளி – கனடா) – 647-766-4038
கனடாவில் நேரே வந்து துயர் பகிர:
திருமதி. யோகேஸ்வரி யுகநாதன் – மகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக