புதன், 27 பிப்ரவரி, 2013

மரணஅறிவித்தல் 

காலையடி பிறப்பிடமாகவும் பணிப்புலம்  வதிவிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை யோகநாதன் (யோகன்) அவர்கள் 27.02.2013 இன்று புதன்கிழமை காலையடியில் இறைவனடி சேர்ந்தர்

அன்னார் அமர்ர்ளான தம்பிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்;

அமரர் இரத்தினசாமி – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவகலை (சிறி)யின் அன்புக் கணவரும்;

றஞ்சித், றமணன், சுமித்தா, றணித்தாவின் அன்புத் தந்தையும்;

சுவேந்தினி, கெளசலியா, பாஸ்கரன், சுதர்சனின் அன்பு மாமனாரும்;

தனுயன்,அஷ்வினி, அனுசியன், கேஜிகா, கவித்தியா, அஷ்சயன், அஷ்வின், சுவேத்தா, சாருஜா, தர்வின் ஆகியோரின் அன்பு பேரனாருமாவார்

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 28.02.2013 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று. பூத உடல் சம்பில்த்துறை இந்து மயானத்திற்க்கு எடுத்து செல்லப்பெற்று தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக