புதன், 13 பிப்ரவரி, 2013

அண்மையில் காலமான திரு சோ.தேவராஜா அவர்களின் தாயார் திருமதி சோமசுந்தரம் சற்குணம் (குணதங்கம்) அவர்களின் ஞாபகார்த்தமாக சுமார் 3000 க்கு மேற்பட்ட நூல்கள் மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு சோ. தேவராஜா அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இவற்றைப் பராமரிப்பதற்கு இரண்டு புத்தக றாக்கைகளும் அவரால் மறுமலர்ச்சி மன்ற நூலகத்திற்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக