திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா :-அறிவித்தல் 
கழகத்தின் வருடாந்த கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்,
திகதி::01,செப்டெம்பர்,2013.
நேரம்:ஞாயிறு,காலை 10 மணியிலிருந்து இரவு 7மணிவரை.
இடம்:  MORNINGSIDE PARK  #09 (ELESMARE/MORNINGSIDE)
இலையுதிர் காலம் ஆரம்பிப்பதால் காலையிலேயே குறிப்பிட்ட இடத்திற்கு வந்தடையுமாறு கனடா வாழ் அனைத்து பண் கலை  உறவுகளையும் கழகம் அன்புடன் வரவேற்கிறது.
தகவல்:சி.நடேசன்,தொ.பே.இல.(416)786 9768

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக