வெள்ளி, 27 செப்டம்பர், 2013

அம்பாள் சனசமூக நிலையத்திற்கு சிறுவர்களின் கோரிக்கை தற்செயலாக அம்மன்கோவில் பின் வீதியில் விளையாடிவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களுடன் உரையாடியபோது அவர்கள் 'மறுமலர்ச்சி மன்றம் தூரமுங்கோ, எங்கட அம்மங்கோயில் வாசிகசாலையில் புத்தகங்கள் வைச்சா வாசிப்போம்' என ஒரே குரலில் தெரிவித்தனர். எமது கிராமத்தின் அபிவிருத்தியில் அக்கறையுள்ளவர்கள் சிலரின் கவனத்திற்காக மாத்திரம் இதை இணையத்தில் பகிர்கின்றேன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக